கோவையில் பதுக்கி வைக்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்
கோவையில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை அவினாசி சாலையில் சின்னியம்பாளையம் பகுதியில் தனியார் கட்டடம்
கோவையில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை அவினாசி சாலையில் சின்னியம்பாளையம் பகுதியில் தனியார் கட்டடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 162 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொண்டு இவற்றைக் கைப்பற்றினர்.