தற்போதைய செய்திகள்

மதுரையில் வெளிநாட்டவர் பங்கேற்கும் பொங்கல் விழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலக்கோட்டையில் வெளிநாட்டவர்கள் பங்கேற்கும்

ஜெயப்பாண்டி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலக்கோட்டையில் வெளிநாட்டவர்கள் பங்கேற்கும் பொங்கல் விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சித் துறை இணைந்து இந்த விழாவை நடத்தி வருகின்றன. திருமங்கலம் விருதுநகர் சாலையில் உள்ள இந்த கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி நடந்த இந்தப் பொங்கல் விழாவை வெளிநாட்டவர்கள் பிரமிப்புடன் கண்டு களித்து மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

SCROLL FOR NEXT