முகப்பு
தற்போதைய செய்திகள்

மகளிர் ஆணையத் தலைவராக விசாலாட்சி நெடுஞ்செழியன் பொறுப்பேற்பு

சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் உள்ள மாநில மகளிர் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி

Updated On : 16 ஜனவரி, 2013 at 6:53 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:34 PM

 தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன்  இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் உள்ள மாநில மகளிர் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.