தற்போதைய செய்திகள்

நாமக்கல் மாவட்டத்துக்குள் ராமதாஸ் நுழையத் தடை விதிக்கக் கோரி மனு

நாமக்கல்லில் நாளை அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவையின் சார்பிலான கூட்டம் பாமக நிறுவுனர் ராமதாஸ் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்காக நாளை

தமிழ்ச்செல்வன்

நாமக்கல்லில் நாளை அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவையின் சார்பிலான கூட்டம் பாமக நிறுவுனர் ராமதாஸ் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்காக நாளை ராமதாஸ் நாமக்கல்லுக்கு வருகிறார்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்துக்குள் ராமதாஸ் நுழையத் தடை விதிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர், ஆதி தமிழர் பேரவை அமைப்பினர் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT