தற்போதைய செய்திகள்

நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பணியிடை நீக்கம்

நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி என். வேலு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி என். வேலு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் நாமக்கல்லில் நடந்த நமக்கல் நாடாளுமன்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் நீதிபதி என். வேலு பங்கேற்றார். இதனால் அவர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து உயர்நீதிமன்ற பதிவாளர் இந்த ஆணையை பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT