தற்போதைய செய்திகள்

ராமதாஸுக்கு தமிழ் புலிகள் இயக்கம் கருப்புக் கொடி

நாமக்கல் பகுதியில் இன்று நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்கக கூட்டத்தில் பங்கேற்க வந்த ராமதாஸுக்கு தமிழ் புலிகள் இயக்கம் சார்பில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் பகுதியில் இன்று நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்கக கூட்டத்தில் பங்கேற்க வந்த ராமதாஸுக்கு தமிழ் புலிகள் இயக்கம் சார்பில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல்லில் இன்று அனைத்து சமுதாய பேரியக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பாமக தலைவர் ராமதாஸ் வந்திருந்தார். அவரது வருகையின் போது, அப்பகுதியில் வடிய தமிழ் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT