முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக முதல்வர் சென்னை திரும்பினார்

தமிழக முதல்வர் கடந்த 1-ம்தேதி கொடநாடு சென்றார்கள் அங்கிருந்து 22நாள்களாக அரசு பணிகளை கவனித்து வந்தார். இதைதொடர்ந்து இன்று(புதன் கிழமை) மதியம் 3.20மணிக்கு

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:08 AM
பகிர்:

தமிழக முதல்வர் கொடநாட்டில் இருந்து புதன்கிழமை மதியம் சென்னை திருமபினார்

தமிழக முதல்வர் கடந்த 1-ம்தேதி கொடநாடு சென்றார்கள் அங்கிருந்து 22நாள்களாக அரசு பணிகளை கவனித்து வந்தார். இதைதொடர்ந்து இன்று(புதன் கிழமை) மதியம் 3.20மணிக்கு கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பினார் அவரை விமானநிலையத்தில் தமிழக மூத்த அமைச்சர்கள்  அரசு அதிகாரிகள்,மற்றும் கட்சி தொண்டர்கள்  வரவேற்றனர்

முழு கட்டுரையைப் படிக்க →