முகப்பு
தற்போதைய செய்திகள்

பட்டாவுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் தாலுகா சிவராமபுரம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:14 AM
பகிர்:

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் தாலுகா சிவராமபுரம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி தட்சிணாமூர்த்தியிடம், அவரது 8 செண்ட் நிலத்துக்கு பட்டா வேண்டி குத்தாலம் தாலுகா மாதிரிமங்கலம் கிராம நிர்வாக அலுவலரை அணுகியதாகவும், அதற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராமதாஸ் லஞ்சம் பெற்ற போது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரைக் கைது செய்ததாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →