இந்து முன்னணிச் செயலர் படுகொலை: ஆம்பூரில் கடையடைப்பு
இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் நேற்று வேலூரில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்
இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் நேற்று வேலூரில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வேலூர் மாவட்டம் ஆம்பூரில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. ஆம்பூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், காட்பாடி தொட்டப்பாளையம் பகுதியில் ஹிந்து முன்னணியினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.