தற்போதைய செய்திகள்

தென்காசியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பான், குட்கா பறிமுதல்

தென்காசியில் சுவாமி சந்நிதித் தெருவில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தேவிகா தலைமையில் 30  பேர் கொண்ட குழுவினர், 7 குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.

பா.​ பிரகாஷ்

தென்காசியில் சுவாமி சந்நிதித் தெருவில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தேவிகா தலைமையில் 30  பேர் கொண்ட குழுவினர், 7 குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர். தென்காசி நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் குறித்து அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.  இந்த சோதனையில், ஒரு கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT