தற்போதைய செய்திகள்

மதுரை திருமங்கலம் டி.எஸ்.பி இடைநீக்கம்

மதுரை திருமங்கலம் டிஎஸ்பி தங்கவேலு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், கடந்த 2009ல் திண்டுக்கல் ஆய்வாளராக

ஜெயப்பாண்டி

மதுரை திருமங்கலம் டிஎஸ்பி தங்கவேலு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், கடந்த 2009ல் திண்டுக்கல் ஆய்வாளராக இருந்தபோது, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சரிபார்ப்பு தொடர்பான முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் எதிரியாக சேர்க்கப்பட்டதால், துறை ரீதியான விசாரணை அடிப்படையில் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மதுரை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT