தற்போதைய செய்திகள்

நியூசிலாந்தில் லேசான நிலநடுக்கம்

தினமணி

நியூசிலாந்தில் வெலிங்டன் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளதாகவும், இதனால், உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

வெள்ளிக்கிழமை காலைஎ 9.06 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சில  நிமிடம் நில அதிர்வுகளும் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT