தற்போதைய செய்திகள்

செங்கோட்டையில் கடைகளை அடைக்க வலியுறூத்திய 30 பேர் கைது

சேலம் பாஜக செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் கடையடைப்புக்கு பாஜகவினர் வலியுறுத்தினர். தென்காசியில் ஆடித் தபசு விழா

பா.​ பிரகாஷ்

சேலம் பாஜக செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் கடையடைப்புக்கு பாஜகவினர் வலியுறுத்தினர். தென்காசியில் ஆடித் தபசு விழா இன்று நடைபெறுவதால், காலை சிறிது நேரம் அடைக்கப்பட்டிருந்த கடைகள் பின்னர் திறக்கப்பட்டன.

செங்கோட்டையில் கடைகளை அடைக்க வலியுறுத்திய பாஜகவினர் 30 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT