தற்போதைய செய்திகள்

குறைவாகக் கூலி: சூலூர் ஊராட்சி முற்றுகை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குறைவாகக் கூலி கொடுப்பதாகக் கூறி, சூலூர் ஊராட்சியைக் கண்டித்து 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் முற்றுகை

எம். அருண்குமார்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குறைவாகக் கூலி கொடுப்பதாகக் கூறி, சூலூர் ஊராட்சியைக் கண்டித்து 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT