தற்போதைய செய்திகள்

ரயில் போக்குவரத்து மாற்றம்

திருவெண்ணெய் நல்லூர் மற்றும் பரிக்கால் (விருத்தாச்சலம்) இடையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதுரையில் இருந்து செல்லும் சில ரயில்களின் போக்குவரத்து 24-ம் தேதி மட்டும் கீழ்க்கண்டவாறு

ஜெயப்பாண்டி

திருவெண்ணெய் நல்லூர் மற்றும் பரிக்கால் (விருத்தாச்சலம்) இடையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதுரையில் இருந்து செல்லும் சில ரயில்களின் போக்குவரத்து 24-ம் தேதி மட்டும் கீழ்க்கண்டவாறு மாற்றப்படடுள்ளது.

இதன் படி, மதுரை விழுப்புரம் பயணிகள் ரயில் (56706) விருத்தாச்சலம் வரையில் செல்லும். விழுப்புரம்-மதுரை ரயில் (56705), விழுப்புரத்துக்கு பதிலாக விருத்தாச்சலத்தில் இருந்து புறப்படும்.மதுரை சென்னை(வைகை) விரைவு ரயில் (12636)விருத்தாச்சலம்-கடலூர் துறைமுகம் வழியாக விழுப்புரம் செல்லும். இதனால் விழுப்புரத்துக்கு 40 நிமிடங்கள் தாமதமாக ரயில் சென்று சேரும்.சென்னை எழும்பூர்-குருவாயூர் விரைவு ரயில் (16127) விழுப்புரம், கடலூர் துறைமுகம் வழியாக மாற்றுப்பாதையில் விருத்தாச்சலம் செல்லும். சென்னை எழும்பூர்-மதுரை (வைகை) விரைவு ரயில் (12635) சென்னையில் பிற்பகல் 1.20-க்கு பதிலாக பிற்பகல் 2.20க்கு மதுரை புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT