தற்போதைய செய்திகள்

மதுரை : கழுத்தில் படுகாயத்துடன் ஆசிரியர் மர்மச்சாவு

மதுரையில், பள்ளிக்குச் சென்ற ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜெயப்பாண்டி

மதுரையில், பள்ளிக்குச் சென்ற ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை அருகே விஷால்  நகரைச் சேர்ந்த லூயிஸ். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியாவார். இவருடையை மனைவி ஜெயராணி (52) தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இன்று காலை மோட்டார் சைக்கிளில்  பள்ளிக்குச் சென்றார் ஜெயராணி. இந்த நிலையில், பனங்காடு என்னும் இடத்தில் ஜெயராணி கீழே விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

 அங்கு சென்று பார்த்த போது, அவரது கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது. அவர் அணிந்திருந்த தாலிச்சங்கிலி  சிதறிக் கிடந்தது.

அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், ஆசிரியை திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT