தற்போதைய செய்திகள்

ஆம்பூரில் பெண்ணிடம் இருந்து கடத்தல் சந்தனக் கட்டைகள் பறிமுதல்: 5 பேர் தப்பி ஓட்டம்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வனப்பகுதிக்குள் யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் சென்றனர். அப்போது, வனத்துறையினரைக்

எம். அருண்குமார்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வனப்பகுதிக்குள் யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் சென்றனர். அப்போது, வனத்துறையினரைக் கண்டு அந்தப் பகுதியில் சந்தனக் கட்டை கடத்திச் சென்ற ஆண்கள் 5 பேர் தப்பி ஓடினர். அந்தக் குழுவில் இருந்த ஒரு பெண்ணைப் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 10 கிலோ சந்தனக் கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT