முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே மனநிலை சரியில்லாதவர் தற்கொலை!

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த பிரபாகரன் (38). ஓராண்டாக மனநிலை சரியில்லாமல் இருந்த இவர்  நேற்று(செவ்வாய்க்கிழமை) குட்டியாண்டவர் கோயில் எதிரே உள்ள

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:03 PM
பகிர்:

சிதம்பரம் அருகே மனநிலை சரியில்லாத ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த பிரபாகரன் (38). ஓராண்டாக மனநிலை சரியில்லாமல் இருந்த இவர்  நேற்று(செவ்வாய்க்கிழமை) குட்டியாண்டவர் கோயில் எதிரே உள்ள முந்திரி மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியகோஷ்டி கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதன் அளித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →