பெரம்பலூர் அருகே அரசு பேருந்து- டீசல் லாரி மோதி விபத்து: 4 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டம் தண்ணீர்பந்தல் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து எதிரே வந்த டீசல் லாரி மீது நேருக்கு நேர்
பெரம்பலூர் மாவட்டம் தண்ணீர்பந்தல் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து எதிரே வந்த டீசல் லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் டீசல் லாரி டிரைவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.