திருத்துறைப்பூண்டியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சங்கத்தின் ஆதரவோடு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சங்கத்தின் ஆதரவோடு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.எம். தங்கராஜ் தலைமையில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முழுமையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருத்துறைப்பூண்டி ஊராட்சி அலுவலகத்தில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.