மாநிலங்களவைத் தேர்தல்: தேமுதிகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது என காங்கிரஸ் கட்சி முடிவு
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:45 PM
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேமுதிகவுக்கு வழங்கப்படும் என கட்சியின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேரின் ஆதரவு சேர்த்தாலும் வெற்றி பெறத் தேவையான ஆதரவு கிடைக்குமா என்பது தேமுதிகவைப் பொறுத்தவரை சந்தேகம்தான்!