தற்போதைய செய்திகள்

குற்றாலம் பேரருவியில் குளிக்க தடை

குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளதால், சனிக்கிழமை இன்று மாலை 3.30 மணியில் இருந்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள

பா.​ பிரகாஷ்

குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளதால், சனிக்கிழமை இன்று மாலை 3.30 மணியில் இருந்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் அபாய அளவைத் தாண்டி விழுவதால், பேரருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT