தற்போதைய செய்திகள்

மதுரையில் மழைத் தூறலுடன் குளுமையான காற்று : மக்கள் மகிழ்ச்சி

மதுரையில், லேசான மழைத் தூறலுடன் குளுமையான காற்றும் வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெயப்பாண்டி

மதுரையில், லேசான மழைத் தூறலுடன் குளுமையான காற்றும் வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. ஆனால், கடந்த மூன்று நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதற்கிடேய திங்கள்கிழமை காலை வானம் மேக மூட்டத்துடன் இருந்ததோடு லேசான மழைத் தூறலும் போட்டது.

இதனால், வெயிலின் தாக்கம் இல்லாமல், குற்றாலம் மற்றும் கொடைக்கானலின் சூழல் போல மதுரை காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT