முகப்பு
தற்போதைய செய்திகள்

மயிலாடுதுறை அருகே பதநீர் அருந்திய 25 பேருக்கு வயிற்றுபோக்கு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மங்கநல்லூர் தச்சங்குடியை பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 25 பேர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:39 AM
பகிர்:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மங்கநல்லூர் தச்சங்குடியை பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 25 பேர் வயிற்றுபோக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தச்சங்குடியில் காலையில் இறக்கப்பட்ட பதநீரை குடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறினர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →