முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் மறியல்: மு.க.ஸ்டாலின் கைது

சென்னையில் தேனாம்பேட்டை சிக்னல் அருகே உள்ள அன்பகத்தின் முன் உள்ள பகுதியில் ஸ்டாலின்  தலைமையில் ஆர்ப்

Updated On : 12 மார்ச், 2013 at 12:08 PM
பகிர்:

சென்னையில் தேனாம்பேட்டை சிக்னல் அருகே உள்ள அன்பகத்தின் முன் உள்ள பகுதியில் ஸ்டாலின் தலைமையில் டெசோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதை அடுத்து, மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, திருமாவளவன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.