தற்போதைய செய்திகள்

மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் தபால் அலுவலக கட்டிடத்தில் ஏறி குதித்து விடுவதாக மிரட்டல்

இலங்கை இனப்படுகொலை பற்றி சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் தல்லாகுளம் தலைமை தபால் அலுவலக கட்டிடத்தில் ஏறி குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர்.  இதனால்

ஜெயப்பாண்டி

இலங்கை இனப்படுகொலை பற்றி சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் தல்லாகுளம் தலைமை தபால் அலுவலக கட்டிடத்தில் ஏறி குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதி பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT