முகப்பு
தற்போதைய செய்திகள்

ஐநா தீர்மான நகலை எரித்து மாணவர்கள் போராட்டம்

ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மான நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர் மாணவர்கள்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:54 AM
பகிர்:

ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மான நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர் மாணவர்கள்.

அனைத்து மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி காந்திசிலை அருகே இந்தத் தீர்மான நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.