தற்போதைய செய்திகள்

மதுரையில் இனிப்பு கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரையில் தல்லாகுளம் கோகலே சாலை பகுதியில் உள்ள தனியார் கட்டடம் மற்றும் ஷாப்பிங் மால், இனிப்பு கடைக்கு வெடிகுண்டு

ஜெயப்பாண்டி

மதுரையில் தல்லாகுளம் கோகலே சாலை பகுதியில் உள்ள தனியார் கட்டடம் மற்றும் ஷாப்பிங் மால், இனிப்பு கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை அடுத்து போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், இது வெறும் புரளிதான் என்று தெரியவந்தது. இதை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT