சிதம்பரத்தில் ஸ்ரீசண்முகர் தேரோட்டம்!
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசண்முகர் தேரோட்டம் நடைபெற்றது.கீழரதவீதியில்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசண்முகர் தேரோட்டம் நடைபெற்றது.கீழரதவீதியில் உள்ள தேரடி நிலையிலிருந்து இன்று காலை தேர் புறப்பட்டது. திரளான முருகர் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் கீழவீதி தேர்நிலையிலிருந்து புறப்பட்டு தெற்குரதவீதி, மேற்குரதவீதி, வடக்குரதவீதி வழியாக கீழவீதி தேர்நிலையை மதியம் 2.30 மணிக்கு வந்தடைந்தது.