முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் தேமுதிகவினர் சாலை மறியல் : 40 பேர் கைது

சிதம்பரத்தில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:58 AM
பகிர்:

சிதம்பரத்தில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட  40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேமுதிக உறுப்பினர்கள் 6 பேரை சட்டப்பேரவையில் இருந்து நீக்கம் செய்ததைக் கண்டித்து இன்று தேமுதிகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம், மேல ரதவீதியில்,  கடலூர் மாவட்ட தேமுதிக செயலாளர் சபா சசிகுமார் தலைமையில் சாலை மறியல் பேராட்டம் நடத்தப்பட்டது. அங்கு விரைந்து வந்த நகரப் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments