முகப்பு
தற்போதைய செய்திகள்

திருத்துறைப்பூண்டியைச் சேரந்த இளைஞர் மாமனார் வீட்டில் மர்ம சாவு

திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்நத இளைஞர் செவ்வாய்கிழமை தூக்கிட்ட நிலையில் மாமனார் வீட்டில் இறந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் சாவில் மர்மம் இருபப்தாக வலிவலம் காவல்நிலையத்தில் புகார் அலித்துள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:34 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்நத இளைஞர் செவ்வாய்கிழமை தூக்கிட்ட நிலையில் மாமனார் வீட்டில் இறந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் சாவில் மர்மம் இருபப்தாக வலிவலம் காவல்நிலையத்தில் புகார் அலித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல்சரகம் குன்னலூர் தர்காஸ்து பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் சாமித்துரை(34).இவருக்கும் நாகைமாவட்டம் வலிவலம் காவல்சரகம் சுந்தரபாம்டியம் கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். திருமணமானதில் இருந்து சாமித்துரை மாமனார் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தூக்கிட்ட நிலையில் இறந்த சாமித்துரையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இறந்த சாமித்துரையின் சகோதரர் கோவிந்தராஜு வலிவலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இதுதொடரபாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகினறனர்

முழு கட்டுரையைப் படிக்க →