முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீநடராஜர் கோயிலில் வேதபாராயணம் நிகழ்ச்சி!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில்  நேற்று(வியாழக்கிழமை) ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு நடைபெற்ற மகாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீசித்சபேச திரிவேத பாராயண பரிபாலன சபா சார்பில் வேதபாராயணம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:35 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில்  நேற்று(வியாழக்கிழமை) ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு நடைபெற்ற மகாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீசித்சபேச திரிவேத பாராயண பரிபாலன சபா சார்பில் வேதபாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 25-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள், வேதபிராமணர்கள் பங்கேற்று வேதபாராயணம் செய்தனர். வேதபாராயணம் செய்த வேதார்திகளுக்கு சபா தலைவர் ஆடிட்டர் ஏ.பாலசுப்பிரமணியன் பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆடிட்டர் பி.நடராஜன், என்.ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →