முகப்பு
தற்போதைய செய்திகள்

சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் : 3 போலீஸ்காரர்கள் பலி

இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

Updated On : 12 மே 2013, 10:44 am IST
பகிர்:

சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 3 போலீசார் பலியாயினர்.

சத்திஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் ஜக்தல்பூர் அருகே உள்ள அனைத்திந்திய வானொலி நிலையத்தின் மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 போலீஸ்காரர்கள் பலியாயினர். மேலும் ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.