முகப்பு
தற்போதைய செய்திகள்

சுரங்க விபத்து: சீனாவில் 27 பேர் பலி

அப்போது சுரங்கில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் பலியானார்கள். 16 பேர் காயமடைந்துளளனர்.

Updated On : 12 மே 2013, 12:45 pm IST
பகிர்:

சீனாவில் நிலக்கரி சுரங்க ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 27 பேர் பலியானார்கள்.

சீனாவின் தென்கிழக்கே ஷிச்சுவான் மாகாணத்தில் லூஸூகு நகரில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது சுரங்கில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் பலியானார்கள். 16 பேர் காயமடைந்துளளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.