நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இது ரிக்டர் அளவில் 6.5 புள்ளியாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தில் உள்ள டோங்காவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 புள்ளியாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. டோங்கா நாட்டின் நையாபு நகரத்தில் இருந்து 139 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பூமிக்கடியில் 205 ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.