தற்போதைய செய்திகள்

கரூர் நகைக்கடையில் அரை கிலோ தங்கம், வெள்ளி கொள்ளை

கரூரில் ஜவஹர் பஜாரில் உள்ள பாபு என்பவரின் நகைக்கடையில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், நகைக் கடையை உடைத்து அரை கிலோ தங்கம், அரை கிலோ வெள்ளி, ரூ.27

ஏ. அருள்ராஜ்

கரூரில் ஜவஹர் பஜாரில் உள்ள பாபு என்பவரின் நகைக்கடையில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், நகைக் கடையை உடைத்து அரை கிலோ தங்கம், அரை கிலோ வெள்ளி, ரூ.27 ஆயிரம் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT