முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரி : அரசு பேருந்துகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் செவ்வாய்கிழமை அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:44 PM
பகிர்:

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் செவ்வாய்கிழமை அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

இதனால், அசம்பாவிதம் நேராமல் இருப்பதற்காக புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.