தற்போதைய செய்திகள்

நெல்லை சந்திப்பு ரயில்நிலையத்தில் அலுவலர்கள் திடீர் ஆய்வு

திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையத்துக்கான வருவாயை உயர்த்தவும், வருவாய் இனங்களின் செயல்பாடுகள் குறித்தும் சிறப்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.இதற்காக

ஆர். முருகன்

திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையத்துக்கான வருவாயை உயர்த்தவும், வருவாய் இனங்களின் செயல்பாடுகள் குறித்தும் சிறப்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.இதற்காக சென்னையிலிருந்து தலைமை வர்த்தக மேலாளர் எஸ். சரளாபாலகோபால் வந்திருந்தார். அவருடன், மதுரையிலிருந்து வந்திருந்த உதவி வர்த்தக மேலாளர் ஆர். ரங்கராஜன், சந்திப்பு ரயில் நிலைய மேலாளர் வி.எம். செல்லத்துரை, ஆய்வாளர்கள் மற்றும் நிலைய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT