அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர்களுக்கு விருது!
ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கப் பேரவை 24-ம் ஆண்டு விழவில் தமிழறிஞர்களுக்கும், தமிழ் சான்றோர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர்களுக்கு வாரியார் விருது, தண்டமிஶ் மதிமலர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கப் பேரவை 24-ம் ஆண்டு விழவில் தமிழறிஞர்களுக்கும், தமிழ் சான்றோர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை பேராசிரியர் முனைவர் அ.சிவபெருமானுக்கு வாரியார் விருதும், உதவிப் பேராரியரியை முனைவர் தன.சசிகலாவிற்கு தண்டமிழ் மதிமலர் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டன. கல்வெட்டு அறிஞர் செ.ராசு முன்னிலையில் பெருங்கவிக்கோர வா.மு.சேதுராமன் தலைமையில் மேற்கண்ட இருவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.