சிதம்பரம் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் தாலிசெயின் பறிப்பு!
சிதம்பரம் சின்னசெட்டித்தெருவைச் சேர்ந்த ரத்தினசபாபதி மனைவி சவுந்தரவள்ளி (60). இவர் வியாழக்கிழமை சிதம்பரம் நெல்லுகடைத்தெருவில் நடைபெற்ற விநாயகர் கோயில் கும்பாபிஷேக
சிதம்பரத்தில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் நாலரை பவுன் தாலி செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
சிதம்பரம் சின்னசெட்டித்தெருவைச் சேர்ந்த ரத்தினசபாபதி மனைவி சவுந்தரவள்ளி (60). இவர் வியாழக்கிழமை சிதம்பரம் நெல்லுகடைத்தெருவில் நடைபெற்ற விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு சென்றார். அப்போது அவரது கழுத்திலிருந்த நாலரை பவுன் தாலி செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.