தற்போதைய செய்திகள்

தீவரவாத மிரட்டல்: இன்ஸ்பெக்டருக்கு பாதுகாப்பு

மதுரை தல்லாகுளம் சட்டம், ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகனுக்கு துப்பாக்கி ஏந்திய தனிப்போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.அவர் தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது, பட்டரைக்கு

ஜெயப்பாண்டி

மதுரை தல்லாகுளம் சட்டம், ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகனுக்கு துப்பாக்கி ஏந்திய தனிப்போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.அவர் தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது, பட்டரைக்கு வந்த பார்சல் குண்டு தொடர்பாக உமர் என்பவரை கைது செய்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு குறிப்பிட்ட அடிப்படைமதவாத தீவரவாதிகளிடமிருந்து மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது. இதனால் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT