முகப்பு
தற்போதைய செய்திகள்

கடையநல்லூரில் புரோட்டா மாஸ்டர் கொலை

கடையநல்லூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம் வசித்து வந்த ரஹமத்துல்லா (36) என்பவர் சங்கரன் கோவில் கடையில் புரோட்டாமாஸ்டர்  வேலை பார்த்துவந்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:52 PM
பகிர்:

கடையநல்லூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம் வசித்து வந்த ரஹமத்துல்லா (36) என்பவர் சங்கரன் கோவில் கடையில் புரோட்டாமாஸ்டர்  வேலை பார்த்துவந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை இதையடுத்து இன்று காலை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை தேடிவந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள வண்ணான் குளத்தில் ரஹமத்துலா இறந்து கிடப்பதுதெரியவந்தது.

இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →