தற்போதைய செய்திகள்

மதுரையில் மேம்படுத்தப்பட்ட  நவீன மருத்துவமனைக்கான இடத்தை பார்வையிட்டது ஆலோசனைக்குழு

மதுரையில் அரசு மருத்துவமனையில் ரூ150 கோடி செலவில் நவீன மேம்படுத்தபட்ட மருத்தவமனை கட்டடம் கட்டப்பட உள்ளது.

ஜெயப்பாண்டி

மதுரையில் அரசு மருத்துவமனையில் ரூ150 கோடி செலவில் நவீன மேம்படுத்தபட்ட மருத்தவமனை கட்டடம் கட்டப்பட உள்ளது.

இதற்கான இடம் மருத்துவக்கல்லூரரி மைதானத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்ககான சாதனங்கள் வாங்க ஆலோசனை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

4 பேர் கொண்ட இந்த குழு இன்று புதுச்சேரியில் இருந்து வந்து மருத்துவமனைக்கான இடத்தை பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT