பாம்பனில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்க கடலில காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகியுள்ளதால் அந்தமான் கடல் பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளதால் இதணை தொடர்ந்து கடலோரப்பகுதிகளான பாம்பன், ராமேசுவரம்,கடல் பகுதியில்
பாம்பன், ராமேசுவரம்,கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்க கடலில காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகியுள்ளதால் அந்தமான் கடல் பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளதால் இதணை தொடர்ந்து கடலோரப்பகுதிகளான பாம்பன், ராமேசுவரம்,கடல் பகுதியில் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசி வருகிறது. இப்பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக அறிவுக்கப்பட்டுள்ளது.இதனால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை அதிகாலையில் புயல் எச்சரிக்கை கூண்டு1 ஆம் எண் ஏற்றப்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்ததால் மாலையில் 12 மணிக்கு மேல் புயல் எச்சரிக்கை கூண்டு 2 ஆம் எண் ஏற்றப்பட்டு மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வோண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலோரப்பகுதியில் வசிக்கும் , மீனவர்களும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்க பாம்பன் துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.