தற்போதைய செய்திகள்

லாரியில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம்(55). இவர் காகிதபுரத்தில் உள்ள லாரியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். வியாழக்கிழமை லாரியில் மூட்டைகளை ஏற்றிய

ஏ. அருள்ராஜ்

கரூர் வேலாயுதம்பாளையத்தில் லாரியில் இருந்து விழுந்த சுமை தூக்கும் தொழிலாளி வியாழக்கிழமை இறந்தார்.

நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம்(55). இவர் காகிதபுரத்தில் உள்ள லாரியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். வியாழக்கிழமை லாரியில் மூட்டைகளை ஏற்றிய போது தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT