முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை அருகே நடுவக்குறிச்சி கோவிலில் கொள்ளை

திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி அருகே உள்ள நடுத்தீர்த்தம்மன் கோவில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி அருகே உள்ள நடுத்தீர்த்தம்மன் கோவில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து  சாமி பீடம் மற்றும் அம்மனுக்கு உரிய 2 அரை கிலோ வெள்ளி நகைகள் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.