தற்போதைய செய்திகள்

செங்கோட்டையில் ரூ. 3 லட்சம் மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட இருந்ததாம்,. இதன் சர்வ தேச மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்கிறார்கள்.

பா.​ பிரகாஷ்

போதைப் பொருளைக் கடத்த முயன்ற சென்னையைச் சேர்ந்த பூபதி (36), முகம்மது சேட் மற்றும், வல்லத்தைச் சேர்ந்த முருகேசன் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT