தற்போதைய செய்திகள்

விஷப் பாம்பு கடித்து மூதாட்டி சாவு

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள நத்தகிரி ஆத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி பழனியம்மாள்(50). இவர் வியாழக்கிழமை இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது

ஏ. அருள்ராஜ்

கடவூர் அருகே விஷப் பாம்பு கடித்து மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள நத்தகிரி ஆத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி பழனியம்மாள்(50). இவர் வியாழக்கிழமை இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது விஷப்பாம்பு கடித்தது. உடனே அவரை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT