தற்போதைய செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற இருக்கிற கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று தங்கள் குறைகளை மனு மூலமாகவோ அல்லது நேரடியாகவே

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25-ம் தேதி நடைபெற இருக்கிறது.

விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற இருக்கிற கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று தங்கள் குறைகளை மனு மூலமாகவோ அல்லது நேரடியாகவே தெரிவிக்கலாம். இக்கோரிக்கைகள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  அதனால், இக்கூட்டத்தில் ஆர்வத்துடன் விவசாயிகள் அனைவரும் பங்கேற்று பயனடைய வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT