முகப்பு
தற்போதைய செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் மனைவிதூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 6வது தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி (வயது 23). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:20 PM
பகிர்:

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரின் மனைவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 6வது தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி (வயது 23). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில்,  ராமலிங்கத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனால், வீட்டில் இருந்த இந்துமதி வெள்ளிக்கிழமை திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான மூன்று ஆண்டுக்குள் இந்துமதி தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.                        

முழு கட்டுரையைப் படிக்க →